TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Aadhav Arjuna

Aadhav Arjuna தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

25 மே, 2026

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய 2 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நிதி உதவிக் கோரியதையொட்டி உடனடியாக ரூ. 5.80 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் வழங்கினார்கள்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஆர்வமுடைய தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும் நீச்சல் வீரர் அபிஷேக் ஆகிய இருவருக்கு ரூ. 5.80 இலட்சம் நிதி உதவி காசோலைகளை இன்று (25.05.2026) சென்னை நேரு விளையாட்டரங்கில் வழங்கினார்.