அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Dr Ve Ka Rajiv
Dr Ve Ka Rajiv தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
3 ஜூலை, 2026PR #337
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.