அதிகாரப்பூர்வ பக்கங்கள்
M Vijay Balaji
M Vijay Balaji தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
2 ஜூன், 2026
மாண்புமிகு அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் திரு. ம. விஜய் பாலாஜி தலைமையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறையாலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தாலும் தயாரிக்கப்படும் பல்வேறு தயாரிப்புகளை அமைச்சர் பார்வையிட்டார்.