அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Smt Anu George
Smt Anu George தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
27 மே, 2026
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் பால்வளத்துறையின் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி சி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் இன்று 27.05.2026 தலைமைச் செயலகத்தில் பால்வளத்துறையின் நிர்வாகப் பிரிவு, நிதி பிரிவு, விற்பனைப் பிரிவு, திட்டமிடுதல் பிரிவு, கொள்முதல் பிரிவு, பொறியியல் பிரிவு, தர உறுதி பிரிவு, அம்பத்தூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட இதர பிரிவுகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.