அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru J Mohamed Parvez
Thiru J Mohamed Parvez தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
22 ஜூன், 2026
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் இன்று (22.06.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து குறித்து சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 5 பெண்கள் உயிரிழந்தனர். முதலமைச்சர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார்.