TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Thiru N Ananth

Thiru N Ananth தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

3 ஜூன், 2026PR #163

மாண்புமிகு அமைச்சர் திரு. என். ஆனந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அவர் அலுவலக கோப்புகள், பதிவேடுகள் மற்றும் நாற்றாங்கால் பண்ணை, பயோ கேஸ் திட்டம், பிளாஸ்டிக் மேலாண்மை உள்ளிட்ட திட்டப் பணிகளைப் பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.