அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Thiru Sajjansingh Ra Chavan Ias
Thiru Sajjansingh Ra Chavan Ias தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
31 மே, 2026
கோயம்புத்தூர், நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய புதிய திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு
மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் கோயம்புத்தூர் நேரு விளையாட்டரங்கில் உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய திட்டப்பணிகள் குறித்து 31.05.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.