அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Vaishali
Vaishali தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
27 மே, 2026
மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் விளையாட்டு வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், 27.05.2026 அன்று நேரு உள்விளையாட்டரங்கில், தமிழ்நாடு செஸ் வீராங்கனை வைஷாலிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவியாக ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.