TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Aadhav Arjuna

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Aadhav Arjuna குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

22 ஜூன், 2026PR #263

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க 2600 விடுதி விளையாட்டு வீரர்களின் உணவு, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கு ரூ.12.67 கோடி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு அரசு, மாநில விளையாட்டு விடுதிகள் மற்றும் மையங்களில் உள்ள 2600 விளையாட்டு வீரர்களுக்கு தினசரி உணவுப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான கூடுதல் நிதியாக ரூ.12.67 கோடி ஒதுக்கியுள்ளது.