குறிச்சொல் செய்திகள்
#Arts
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Arts குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூன், 2026PR #289
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு நிதியுதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த இலக்கிய படைப்புகளை எழுதிய 11 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.
11 மே, 2026
தமிழ்நாடு அரசு எம். ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் (தமிழ்நாடு டாக்டர். ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது)
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2026-2027-ஆம் கல்வி ஆண்டில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.