குறிச்சொல் செய்திகள்
#Asian Championship
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Asian Championship குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
6 ஜூன், 2026PR #188
மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மங்கோலியா நாட்டில் நடைபெற்ற 21-வது ஆசிய தனிநபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த செஸ் வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.