குறிச்சொல் செய்திகள்
#Colleges
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Colleges குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
29 மே, 2026
மாணாக்கர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவிற்கு விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்களுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் இணைய தளம் வாயிலாக 01.06.2026 முதல் பெறப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு; மாணவர்கள் நலன் கருதி மீண்டும் 01.06.2026 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
12 மே, 2026
2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.