TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Content Creation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Content Creation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

15 மே, 2026

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), தொழில்முனைவோருக்கான - சொந்தமாக யூடியூப் (YouTube) சேனல் உருவாக்குதல் பயிற்சி

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), சென்னை சார்பில், "சொந்த YouTube சேனலை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி திட்டம் 25.05.2026 முதல் 27.05.2026 வரை EDII-TN வளாகம், சென்னை - 600 032 இல் நடைபெற உள்ளது.