TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Dharapuram Municipality

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Dharapuram Municipality குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 ஜூன், 2026PR #253

குடிநீர் தேவைக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அனுமதி

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து தாராபுரம் நகராட்சியின் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.