குறிச்சொல் செய்திகள்
#Elders
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Elders குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
2 ஜூலை, 2026PR #331
தாயுமானவர் திட்டத்தில் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை மாநகரில் உள்ள 18 மண்டலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.