குறிச்சொல் செய்திகள்
#Electric Bus
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Electric Bus குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
18 ஜூன், 2026PR #251
பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி: தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஐ.ஆர்.டி கும்மிடிப்பூண்டி இணைந்து நடத்திய திட்டத்தில் 100% வேலைவாய்ப்பு!
பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து "தொல்குடி தொடுவானம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகனம்" (Heavy Motor Vehicle - HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV-Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.