TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Environmental Impact Assessment

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Environmental Impact Assessment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

26 மே, 2026

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மீறுவதாகவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டு மாண்புமிகு இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.