குறிச்சொல் செய்திகள்
#Good Governance
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Good Governance குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 மே, 2026
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் தலைமையில் 25.05.2026 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கிண்டி தலைமை அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் சார்ந்த முக்கிய பிரச்சனைகள், மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.