குறிச்சொல் செய்திகள்
#Government Initiative
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Initiative குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
25 ஜூன், 2026PR #296
நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து உருவாக்கிய மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.