TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Hardware Training

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Hardware Training குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

9 ஜூன், 2026

தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் ஹார்ட்வேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி'

தமிழ் நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ஐந்து நாள் 'லேப்டாப் பயிற்சி'யை வரும் 15.06.2026 முதல் 19.06.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்த உள்ளது.