TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Hardware Troubleshooting

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Hardware Troubleshooting குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 ஜூலை, 2026PR #350

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் "5 நாட்கள் லேப்டாப் ஹார்டுவேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி திட்டம்"

தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சென்னை, கிண்டியில் உள்ள அதன் வளாகத்தில், ஜூலை 13 முதல் ஜூலை 17, 2026 வரை 5 நாட்கள் லேப்டாப் ஹார்டுவேர் மற்றும் சிப்-லெவல் பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.