TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Intensive Care Unit

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Intensive Care Unit குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 ஜூலை, 2026PR #363

மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதார சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கான "நலம்AI" என்ற உரையாடலுடன் கூடிய செயலியை அறிமுகப்படுத்தி, மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, அலைபேசி சார்ந்த மருத்துவப் பயனாளர் சேவைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் வழங்கப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களைப் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கோ.க. அருண்ராஜ் அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் "நலம்AI" வாட்ஸ்ஆப் சாட்போட், மேம்படுத்தப்பட்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (E-ICU) மற்றும் CSR நிதியில் பெறப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்களை தொடங்கி வைத்தார். மேலும், "My Hospital" QR குறியீடு செயலியையும் தொடங்கி வைத்தார்.