TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Loan Schemes

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Loan Schemes குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

2 ஜூன், 2026

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ஜூன் 15 முதல் ஜூன் 19, 2026 வரை ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி”யை நடத்துகிறது.

15 மே, 2026

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - ஐந்து நாட்கள் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி "

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 18.05.2026 முதல் 22.05.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்நிறுவன வளாகத்தில் இப்பயிற்சி நடைபெறும்.