குறிச்சொல் செய்திகள்
#Panchayat Award
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Panchayat Award குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 ஜூன், 2026PR #267
ஆதிதிராவிடர் நல இயக்குநரகம்: சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-2027
2026-27 ஆம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள ஊராட்சிகள் தங்களது விண்ணப்பங்களை ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 31.07.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.