TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Parambikulam Aliyar Project

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Parambikulam Aliyar Project குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 ஜூன், 2026

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின்படி, திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து 94,521 ஏக்கர் நிலங்களுக்கு 36 நாட்களுக்கு பாசன நீர் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.