குறிச்சொல் செய்திகள்
#Parents
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Parents குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
19 ஜூன், 2026PR #260
தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலத்தைப் பாதுகாக்க, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. நீட் மறுதேர்வு சமயத்தில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா எண்களைத் தொடர்பு கொண்டு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறலாம்.
8 மே, 2026
தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனைப் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான மனநல ஆலோசனை சேவை, 14416 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் வழங்கப்படுகிறது.