குறிச்சொல் செய்திகள்
#School Children Transport
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட School Children Transport குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
7 ஜூலை, 2026PR #355
போக்குவரத்துத் துறை அமைச்சர் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.விஜய் தமிழன் பார்த்திபன் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசனை நடத்தி, பாதுகாப்பு கதவுகள், முதலுதவிப் பெட்டி மற்றும் அவசர உதவி எண்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார்.