TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Scientific Education

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Scientific Education குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

27 மே, 2026

போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை.

போதை பழக்கவழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க கல்வித் துறை மற்றும் விளையாட்டுத் துறை இணைந்து அறிவியல் பூர்வமான கல்வியை வழங்க நடவடிக்கை. கல்வி பயிலும் காலங்களிலேயே மாணாக்கர்களின் உடல் நலம், மன நலத்தை மேம்படுத்த விளையாட்டு துறையுடன் இணைந்து அறிவியல் பூர்வமான பயிற்சி வழங்கிட நடவடிக்கை.