குறிச்சொல் செய்திகள்
#Single Window
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Single Window குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
12 மே, 2026
2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.