குறிச்சொல் செய்திகள்
#Teacher Transfer
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Teacher Transfer குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஜூன், 2026PR #242
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு - பழங்குடியினர் நலத்துறை
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பல்வேறு ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 22.06.2026 மற்றும் 23.06.2026 ஆகிய இரு நாட்கள் நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.