குறிச்சொல் செய்திகள்
#Video Editing
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Video Editing குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
9 ஜூலை, 2026PR #367
5 நாட்கள் - தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் 'திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி'
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி 20.07.2026 முதல் 24.07.2026 வரை நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 10வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.