TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Workshop Inspection

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Workshop Inspection குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 மே, 2026

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் சைதாப்பேட்டை - கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து வழித்தட ஆய்வு மற்றும் வேளச்சேரி பணிமனை ஆய்வு.

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் சைதாப்பேட்டை முதல் கிண்டி ரேஸ்கோர்ஸ் பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்து பொது மக்களுடனும், ஓட்டுநர் நடத்துநர்களுடனும் கலந்துரையாடினார். மேலும், வேளச்சேரி அரசு மத்திய தானியங்கி பணிமனையை ஆய்வு செய்தார்.