TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அலுவலக ஆய்வு

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்தார்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், அவர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு உணவு ஆணைய அலுவலகம் மற்றும் சேப்பாக்கம் குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருகைபுரிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு உணவு ஆணையத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கினார். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு உணவு ஆணையத்தின் உறுப்பினர்-செயலர் டாக்டர்.பிரியதர்ஷினி, உதவி ஆணையர் திருமதி.லெட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு உணவு ஆணையத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆலோசனை.
  • 2
    ஆணையத்தின் செய்பாடுகளை துரிதப்படுத்துதல் குறித்து ஆலோசனை மற்றும் உரிய அறிவுறுத்தல்கள்.

Related Announcements & Press Releases