TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Food Industry

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Food Industry குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூன், 2026PR #307

3 நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி குறித்த தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை 2026 ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை நடத்த உள்ளது.