TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government Press Release

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government Press Release குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 மே, 2026

வெளிமாநிலங்களில் தற்போது இயக்கத்தில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "Tamil Nadu Suraksha Mitra Portal" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரம் வழங்கும் சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்.

வெளிமாநிலங்களில் இயங்கும் தேசிய அனுமதி சரக்கு வாகனங்கள், "தமிழ்நாடு சுரக்ஷா மித்ரா போர்ட்டல்" வாயிலாக வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி அங்கீகாரத்தைப் பெற இரண்டு வார கால தற்காலிக சிறப்பு வசதியை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

25 மே, 2026

தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.

பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 18 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

21 மே, 2026

அமைச்சர் ப.ராஜ்குமார் இராயப்பேட்டையில் வணிக வளாக கட்டுமானத்தை ஆய்வு செய்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார், மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, சென்னை இராயப்பேட்டையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை 21.05.2026 அன்று ஆய்வு செய்தார்.