குறிச்சொல் செய்திகள்
#Passenger Welfare
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Passenger Welfare குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
8 ஜூன், 2026PR #192
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (08.06.2026) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு.
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார்.