குறிச்சொல் செய்திகள்
#Policy Making
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Policy Making குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
5 ஜூன், 2026PR #182
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்தார்.