அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Vr
Vr தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
26 மே, 2026
தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் - மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த் அறிவுறுத்தல்கள்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.