TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
இரங்கல்; விபத்து; அரசு நடவடிக்கை

இரங்கல் செய்தி

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்திக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் ஆழத்தினை அதிகப்படுத்தும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு நரசிங்க பேட்டை கிராமத்தை சார்ந்த திரு.ரா.பாலு அவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்துள்ள திரு. ரா.மருதவாணன் அவர்கள் நலம் பெற அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    காயமடைந்த திரு. ரா.மருதவாணன் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசே ஏற்று நடத்தும்.
  • 2
    துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்