TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Family Card

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Family Card குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

8 ஜூலை, 2026PR #362

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 11.07.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையின் 19 மண்டலங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.