TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

பொது விநியோகத் திட்டம் (PDS) குடும்ப அட்டைகள், கூட்டுறவு சங்க கடன்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள்.

5 ஆக., 2026PR #501

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 08.08.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற சனிக்கிழமை 08.08.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

8 ஜூலை, 2026PR #362

சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 11.07.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையின் 19 மண்டலங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.