குறிச்சொல் செய்திகள்
#Maternal Health
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Maternal Health குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
23 ஜூன், 2026PR #269
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்", அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.