TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Child Welfare

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Child Welfare குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 அக்., 2026PR #802

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனை தளர்வு

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிறந்து, திருமணத்திற்குப் பின் வெளிமாநிலத்தில் வசிக்கும் தாய்மார்கள், அவர்களது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொண்டால், அவர்களது குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

1 ஜூலை, 2026PR #324

அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.

23 ஜூன், 2026PR #269

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்", அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் முகமாக வடிவமைக்கப்பட்டு, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.