துறை வாரியான அறிவிப்புகள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகைகள், விடுதிகள் மற்றும் நல உதவிகள்.
18 ஆக., 2026PR #552
நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்கும் பௌத்தர்களுக்கு தமிழ்நாடு அரசு மானியம் அறிவிப்பு
விஜயதசமி அன்று நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்களுக்கு ரூ.5,000 வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. 2026 ஆம் ஆண்டு பயணத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.