TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Dr Sarvepalli Radhakrishnan

Dr Sarvepalli Radhakrishnan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

5 செப்., 2026PR #620

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலமற்று உழைக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.