அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Dr Satishkumar
Dr Satishkumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
13 ஜூலை, 2026PR #386
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் ஆய்வு
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, வசதிகளை பார்வையிட்டு, அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஒரு குதிரை இறந்ததற்கான காரணம், கழிவு மேலாண்மை மற்றும் சிகிச்சை செலவுகள் குறித்து விசாரித்தார்.