அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Emperor Rajaraja Chola
Emperor Rajaraja Chola தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
22 அக்., 2026PR #893
செய்தி வெளியீடு: மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழாவை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னருக்குப் புகழ் வணக்கங்கள் செலுத்தினார்.