அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Honble Minister For School Education Tamil Development Information And Publicity
Honble Minister For School Education Tamil Development Information And Publicity தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
13 நவ., 2026PR #1054
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணாக்கர்/ பொதுமக்களுக்கான ஆறு "தமிழ்நாடு நாள் - சிறப்புப் போட்டிகள்"
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவின் சார்பில் மாணாக்கர் மற்றும் பொதுமக்களுக்கான ஆறு சிறப்புப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.