அதிகாரப்பூர்வ பக்கங்கள்
Jawed Ashraf
Jawed Ashraf தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
26 நவ., 2026PR #1125
புதுதில்லியில் நடைபெற்றுவரும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல் "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.
இந்தியப் பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் புதுதில்லியில் நடைபெறும் 45-வது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி 2026-ல், "வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்" என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரங்கிற்கு முதல் பரிசாக தங்கப் பதக்கம் விருது வழங்கப்பட்டது.