TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

M Kannagi

M Kannagi தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

29 செப்., 2026PR #758

உயிரிழந்த பெண் தலைமைக் காவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, தகராறில் ஈடுபட்ட நபரை துரத்திச் சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்த 34 வயது பெண் தலைமைக் காவலர் திருமதி எம்.கண்ணகி அவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், 30 இலட்சம் ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.